Rally in the Marriage

img

மாணவர் சங்க பிரச்சார பேரணிக்கு மணப்பாறையில் உற்சாக வரவேற்பு

இந்திய மாணவர் சங்கம் சார்பில் அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகத்தின் நான்கு முனைகளில் இருந்து சைக்கிள் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டனர்